ஐ துல்லா ஐ கொம்மேனியை கொல்ல புறப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பல் USS Nimitz

ஐ துல்லா ஐ கொம்மேனியை கொல்ல புறப்பட்டுள்ள அமெரிக்க போர் கப்பல் USS Nimitz

ஈரான் நோக்கி அமெரிக்காவின் 3 நாசகாரி போர் கப்பல்கள் செல்கிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஈரானில் உள்ள பல வான் பாதுகாப்பு கட்டமைப்பை இஸ்ரேல் விமானப்படைகள் தர்த்துள்ளதால். ஈரான் தனது வான் பரப்பை இழந்துள்ளது என்றும், முழுமையாக எந்த ஒரு இஸ்ரேல் விமானமும் சென்று தற்போது தாக்குதல் நடத்த முடியும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில்.

ஈரானை கடுமையாக எச்சரித்துள்ள ரம், 3 போர் கப்பல்களை அனுப்பியுள்ளார். மேலும் ரம் குறிப்பிடுகையில் ஈரானின் ஆண்மீகத் தலைவர், ஐ துல்லா ஐ கொம்மேனியை எச்சரித்துள்ளார். ஆனால் அவரை கொலைசெய்ய ரம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

இருப்பினும் ஈரான் தொடர்ந்தும் இஸ்ரேல் மீது கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. ஒரே நடையில் 100க்கு மேற்பட்ட பலஸ்டிக் ஏவுகணைகளை அவர்கள் இஸ்ரேல் மீது ஏவுவதால், இஸ்ரேலின் அயன் டோம் செயல் இழந்து போகிறது.